தற்போது கரூர் என்று அழைக்கப்படுகிறது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். காமதேனு பூசை செய்ததால் இத்தலம் 'ஆனிலை' என்று அழைக்கப்படுகிறது. எறிபத்த நாயனார் பிறந்த தலம். புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்து முக்தியடைந்த தலம். |